9. துவக்க முயற்சி எடுத்தல்
9. துவக்க முயற்சி எடுத்தல் ( நமக்கு நிறைய அறிவும் யோசனைகளும் இருப்பினும் , காரியங்களைத் துடங்க உதவும் திறன் ) மனித இயல்பு : மனிதர்களே தங்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்களினால் புதுமைத்துவம் உள்ளவர்களாய் இருக்க முடியும் . மனிதர்களாகிய நாம் உணர்வுகளையும் அறிவையும் உடையவர்களாய் மிகவும் விசேஷமானவர்கள் . உலகில் உள்ள மற்ற எந்த உயிரினமும் உலகின் வளங்களை முழுவதும் உபயோகிப்பதில்லை , அதற்குத் தேவையானதை மாத்திரம் உபயோகிக்கிறது . மனிதர்கள் மிகவும் அறிவாய்ந்தவர்கள் , அதுவே அவர்களைச் சிந்தனையிலும் செயலிலும் புதுமைத்துவம் உள்ளவர்களாக்குகிறது . உலகை ஆக்கப்பூர்வமாகவோ அழியக்கூடியதாகவோ ஆக்க மனிதர்களாலேயே முடியும் . சிந்தனைகளைச் செயல்களாக்கும் பொழுது , நேர்மறை விளைவுகள் மாத்திரம் இருக்காது , ஆனால் சில கற்றுக்கொள்ளுதலும் இருக்கும் . மனிதர்களுடைய இயல்பு மிகவும் சிக்கலானது , மற்றும் மனிதர்கள் செய்யும் சில செயல்கள் நெருக்கடியானதாகவும் இருக்கும் . மனிதர்களுடைய செயல்பாடுகள் சில நேரம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் , சில நேரம் அழிவுத்தரக் கூடியதாக இருக்கும் . உலகிலுள்ள எல்லா உயிரினங்க...