1. தன்மானம்
1. தன்மானம் (நம்மை நாமேயும் , நம்மதிப்பினையும் தெரிந்துக்கொள்வது) முன்னுரை அனைவரும் தங்களுடைய ஆர்வங்களிலும் பிடித்த காரியங்களிலும் தனித்துவமாய் விளங்குகிறார்கள் , ஆனால் நிறைய பேரிடம் உள்ள பிரச்சனை என்னவெனில் தங்களை திருப்தி படுத்தக்கூடிய வகையில் உள்ளதான மதிப்பீடுகளையும் வரையறைகளையும் கொண்டு அவர்களின் மதிப்பை உணர்ந்து நிச்சயப்படுத்தி கொள்ளாததுதான். இவையே நம்முடைய சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் தனக்குத்தானே கீழே உள்ள வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வாரெனில் , அந்த நபரே அன்பு , சந்தோசம் , சமாதானம் கொண்ட சிறந்த நபர் ஆவார். “ நான் பெலவானாய் இருக்கிறேன் ஏனெனில் என் பெலவீனங்களை தெரிந்திருக்கின்றேன் நான் அழகாய் இருக்கிறேன் ஏனெலில் என் குறைகளை அறிந்துள்ளேன் நான் பயபடாமல் இருக்கிறேன் ஏனெனில் உண்மை மற்றும் நிழலை அடையாளம் கண்டுக்கொள்ள கற்றுள்ளேன் நான் ஞானமாய் இருக்கிறேன் ஏனெனில் என் தவறுகளிலிருந்து கற்கிறேன் நான் நேசிக்கிறவனாய் இருக்கிறேன் ஏனெனில் நான் வெறுப்பை உணர்ந்துள்ளேன் மற்றும் ... நான் சிரிக்ககூடியவனாய் இருக்கிறேன் ஏனெனில் துக்கங்களை தெரிந்த...