Posts

Showing posts from April, 2021

4. தீர்மானிக்கும் திறன்

4.   தீர்மானிக்கும் திறன்   (நம்முடைய வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணக்கூடிய முக்கியமான திறன்) தீர்மானங்கள் மிகச் சிறிய காரியங்கள் முதல் முக்கியமான காரியங்கள் வரை, தினந்தோற வாழ்வில் தீர்மானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க்கிறது தினந்தோறும் நாம் எல்லாவற்றிலும் எல்லா நேரமும் தீர்மானங்கள் எடுக்கிறோம். நாம் எப்பொழுது தூங்க வேண்டும் , விழிக்க வேண்டும் , என்ன செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் முதலியவற்றில் முடிவெடுக்கிறோம். பல் துலக்க வேண்டுமா வேண்டாமா என்கிற சிறிய காரியத்திலிருந்து , நம்முடைய வாழ்வை கிரயமாக வைத்துச் சாதிக்க கூடிய பெரிய காரியம் வரை தீர்மானங்கள் இருக்கலாம். தீர்மானங்கள் என்பது காரியங்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வது அல்லது உறுதி செய்வதாகும் நாம் சில காரியங்களில் முன்னேறும் பொழுது எடுப்பது மாத்திரம் தீர்மானம் அல்ல , முன்னேற்றத்திற்காக எடுக்கபடுவதும் தீர்மானமாகும் . தீர்மானம் என்பது செயல்படுவதற்கு , நிறைய காரியங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்காக எடுக்கப்படும் உறுதியான வாக்குறுதியாகும் . அனைவரும் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் , எல்லா...