Posts

7. நேர்மறை மனப்பான்மை

Image
 7 .   நேர்மறை மனப்பான்மை (திட்டத்தை / செயலைச் சமாதானமாகவும் அர்த்தத்துடனும் தொடர உதவும் ஆற்றல்) மனப்பான்மை மனப்பான்மை என்பது நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் பாதிப்பதாகும் சிந்தனையும் அதனோடு கூடச் செயலும் நம்முடைய மனப்பான்மையின் வெளிப்பாடாக உள்ளது . மனப்பான்மை என்பது மனம் சார்ந்ததாயினும் , அது மனம் மற்றும் உடல் சார்ந்த மற்ற காரியங்களையும் பாதிப்பதாய் உள்ளது . நாம் செய்யும் , செய்ய விரும்பும் அனைத்து காரியங்களையும் மனப்பான்மை பாதிக்கிறது , ஏனெனில் அது நம் சிந்தனைக்கு அடிப்படையாய் உள்ளது . மனப்பான்மை என்பது ஏதாவது காரியத்தைக் குறித்த நம்முடைய சிந்தனைகள் அல்லது உணர்வுகள் இருக்கும் நிலையாகும் .   நம்முடைய சூழ்நிலைகளையும் நம்முடைய பின்னணியையும் பொருத்து நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு சில யோசனைகள் இருக்கும் . சில மதிப்பீடுகள் நம்முள் மறைந்திருக்கும் , அது நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியாக இருக்கவும் , நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்ள உதவும் . மனப்பான்மை என்பது ஒரு காரியத்தைக் குறித்த நம்முடைய சிந்தனை மற்றும் உணர்வுகளின் நிலையாகும் . அது...

10. வெற்றி- வாழ்வின் உண்மையான கனிகள்

Image
10.   வெற்றி - வாழ்வின் உண்மையான கனிகள் : ( சுய உந்துதலோடு திருப்தியான வாழ்விற்கு , ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் விவரிக்க வேண்டிய அவசியமான காரியம் ) தனிப்பட்ட நபரின் தேவைகள் : ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைகளை சந்திக்க வேண்டும் . நம் அனைவருக்கும் வெவ்வேறு சூழ்நிலை உள்ளது , மற்றும் நாம் வளர்ந்த விதமும் வெவ்வேறு வழிகளில் இருக்கிறது , எனவே நம்முடைய தேவைகளை நம்முடைய சூழ்நிலைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கிறோம் . ஒவ்வொருவருக்கும் நமக்கே உரித்தான தேவை இருக்கிறது என்பதுதான் உண்மை , அதை ஏதாவது வழியில் கடின முயற்சியோடு நிவிர்த்தி செய்ய நினைக்கிறோம் . தேவை என்பது மிகவும் அடிப்படையான காரியத்தில் இருந்து , அங்கீகாரம் மற்றும் வெகுமானத்திற்கான தேவையாக இருக்கலாம் . மாஸ்லோ இயற்றிய தேவைகளுக்கான படிநிலை   உலகில் உள்ள மனிதர்களுக்கு அடிப்படை தேவை என்பது உணவு , நீர் , காற்றை உட்கொள்வது , மற்றும் தங்கள் உடல்சார்ந்த காரியங்களை சேர்த்து வாழ்வதற்கு தேவையான இடம் . அதற்கு அடுத்த...